×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 198 புள்ளிகள் சரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 198 புள்ளிகள் சரிந்து 37,186ல் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 62 புள்ளிகள் குறைந்து 11,014ல் வணிகமாகி வருகிறது.


Tags : Mumbai Stock Exchange, Sensex, Nifty
× RELATED ஏப்ரல்-20: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34 – க்கு விற்பனை