கடலூர் அருகே வீட்டின் ஜன்னலை உடைத்து 35 சவரன் தங்க நகைகள் கொள்ளை: மர்மநபர்கள் கைவரிசை

கடலூர்: விருத்தாசலம் முத்தமிழ் தெருவில் அன்பழகன் என்பவரின் வீட்டில் 35 சவரன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஜன்னலை உடைந்து திருடியவர்கள் குறித்து விருத்தாசலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: