திருச்சி எஸ்.பி. அலுவலகத்தில் 33 வாக்கி டாக்கி திருட்டு: 2 பேர் கைது

திருச்சி: திருச்சி எஸ்.பி. அலுவலகத்தில் 33 வாக்கி டாக்கி, 11 கையடக்க மைக் திருடியதாக துப்புரவு பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்கி டாக்கிகளை திருடிய துப்புரவு பணியாளர் சீனிவாசன், அவற்றை வாங்கி விற்ற கனகராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: