×

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டி-20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது

தர்மசாலா: இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டி-20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. தர்மசாலாவில் தொடர்ந்து ஏழை பெய்ததால் போட்டியை நடத்த முடியாத சூழல் காரணமாக கைவிடப்பட்டது.


Tags : match ,India ,South Africa , India - South African team, first T-20 match, dropped
× RELATED சில்லி பாயின்ட்...