×

முப்பெரும் விழாவை முப்பொழுது விழாவாக நடத்திக்காட்டிய ஏ.வ.வேலுவுக்கு ஸ்டாலின் நன்றி

தி.மலை: முப்பெரும் விழாவை முப்பொழுது விழாவாக நடத்திக்காட்டிய ஏ.வ.வேலுவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். திருவண்ணாமலையில் நடைபெறும் முப்பெரும் விழாவுக்கு பேனர்கள் வைக்கக்கூடாது என்று கட்டளையிட்டிருந்தேன்; திமுக முப்பெரும் விழாவை பொறுத்தவரை பேனர் எதுவும் வைக்கப்படவில்லை என கூறினார்.


Tags : Stalin ,ceremony ,AV Velu ,festival , Thanks for the great ceremony, AV Velu, Stalin
× RELATED ஈகைக் குணத்தின் வெளிப்பாடாகத்...