×

இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதும் முதல் டி20 போட்டி மழையால் துவங்க தாமதம்

தர்மசாலா: இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதும் முதல் டி20 போட்டி மழையால் துவங்க தாமதம் ஏற்பட்டுள்ளது. தர்மசாலா, இமாச்சல் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு நடைபெற இருந்த நிலையில் மலையின் காரணமாக தாமதமாகி வருகிறது.


Tags : India ,clash delays ,South Africa ,T20 match , India - South Africa, first T20 match, rain, delay
× RELATED அன்று பருவமழை.... இன்று ஊரடங்கு... நடப்பு...