×

நளினி மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளார்: நளினி தாயார் பத்மா

மதுரை: நளினி மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளார்; மிகுந்த மன வேதனையுடனே சிறைக்கு திரும்பினார் என நளினி தாயார் பத்மா தெரிவித்துள்ளார். நிச்சயம் விடுதலை ஆவேன் என்ற நம்பிக்கையில்தான் எனது மகள் நளினி சிறைக்கு திரும்பியுள்ளார் எனவும் கூறியுள்ளார். 


Tags : Nalini ,Padma , Nalini is under stress and Nalini's mother is Padma
× RELATED நளினி, முருகன் தங்கள் உறவினர்களுடன்...