வாடிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை

மதுரை: வாடிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சாணம்பட்டி, ஆண்டிபட்டி, வடுகப்பட்டி, தனிச்சியம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.


Tags : Wadipatti ,areas , Wadipatti, heavy wind, heavy rain
× RELATED புதர் தீயை கட்டுப்படுத்த...