தூத்துக்குடியில் இரட்டைக் கொலை: போலீசார் விசாரணை

தூத்துக்குடி: சிவந்தாகுளம் சாலையில் சென்று கொண்டிருந்த விவேக், முருகேஷ் ஆகியோரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். விவேக், முருகேஷை அடையாளம் தெரியாத 7 நபர்கள் வெட்டிக் கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: