நாமக்கல்லில் ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்

நாமக்கல்: நாமக்கல்லில் ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட குட்காவை பதுக்கி வைத்திருந்த காந்திலால் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Advertising
Advertising

Related Stories: