சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சேப்பாக்கம், எழும்பூர், பட்டினப்பாக்கம், திருவல்லிக்கேணி, அடையாறு, மந்தவெளி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

Related Stories: