வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் சவுரப் வர்மா

ஹோசிமின்: வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவுரப் வர்மா சாம்பியன் பட்டம் வென்றார். வியட்நாமின் ஹோசிமின் சிட்டியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சீன வீரர் சன் பெய் சியாங்கை சவுரப் வர்மா வீழ்த்தினார்.

Advertising
Advertising

Related Stories: