சென்னையில் செக்யூரிட்டி நிறுவன உரிமையாளர் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக கைது

சென்னை: சென்னையில் செக்யூரிட்டி நிறுவனம் நடத்தி வந்த ராஜேஷ் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். செயின் பறிப்பு வழக்கில் கைதாகி 6 ஆண்டுகள் சிறையில் இருந்து விடுதலையான ராஜேஷ் செக்யூரிட்டி நிறுவனம் தொடங்கியுள்ளார். 

Advertising
Advertising

Related Stories: