அண்ணாவின் 111-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர் மரியாதை

சென்னை: அண்ணாவின் 111-வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் பழனிசாமி மரியாதை செலுத்தினார். துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்களும் அண்ணா சிலைக்கு ஆகியோர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை  செலுத்தியுள்ளனர்.

Related Stories: