×

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

சேலம் : மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 18,000 கன அடியிலிருந்து 1,9000 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து பாசன தேவைக்காக விநாடிக்கு 18000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடி, நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது.



Tags : Mettur Dam , Increased water flow ,Mettur Dam
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு