×

இந்திக்கு முக்கியத்துவம் அளிக்கும் அமித்ஷா தனது கருத்தை திரும்பப்பெற வேண்டும்: ஸ்டாலின்

சென்னை: தமிழ் மொழிக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது என்று ஸ்டாலின்  குற்றம் சாட்டியுள்ளார். திமுக போராட்டத்தால் ரயில்வே, தபால்துறை பணியில் தமிழ் மொழி தேர்வு நடத்தப்படுகிறது. இந்திக்கு முக்கியத்துவம் அளிக்கும் அமித்ஷா தனது கருத்தை திரும்பப்பெற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Tags : Amit Shah ,Stalin , Hindi, Amit Shah, Stalin
× RELATED சொல்லிட்டாங்க...