×

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.28,672 க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.28,672 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.28 குறைந்து ரூ.3584 க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Chennai , Chennai, Jewelery Gold
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...