×

5 மற்றும் 8 ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு: தமிழக அரசுக்கு சீமான் கண்டனம்

சென்னை: 5 மற்றும் 8 ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என அறிவித்த தமிழக அரசுக்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். 5 மற்றும் 8 ம் வகுப்புகளுக்கு  பொதுத்தேர்வு என்பது குழந்தைகள் மீதான ஆகப்பெரும் வன்முறை என்று அவர் தெரிவித்துள்ளார். இடைநிற்றலுக்கு தள்ளி, மாணவர்களை வடிகட்டி வெளியேற்றம் சதித்திட்டமே பொதுத்தேர்வு என்று சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

Tags : Elections ,Seaman ,Government ,Tamil Nadu , 5 and 8, General exam, Tamil Nadu Government, Seaman
× RELATED கேரளத்தில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடக்கம்