சொல்லிட்டாங்க...

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனிப்பட்ட முறையில் வெளிநாடு செல்லவில்லை. அரசுமுறை பயணமாக தான் சென்றுள்ளார். எனவே அதுபற்றிய விவரத்தை வெள்ளை அறிக்கையாக  வெளியிட வேண்டும்.

உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்தினருக்கு‘அதிமுக அறக்கட்டளையில் இருந்து 10 லட்சம் வழங்க வேண்டும்.

திமுக நிகழ்ச்சிகளுக்காக பேனர்கள், கட்அவுட், பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கைஎடுக்கப்படும்

நவம்பர் முதல் வாரத்தில் தமிழக பாஜவுக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்

Tags :
× RELATED நாங்குநேரி தொகுதியில் அதிமுக ரூ.100 கோடி...