மீண்டும் நாளை செய்தியாளர்களை சந்திக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: டெல்லியில் நாளை மீண்டும் மத்திய நிதியமைச்சர் செய்தியாளர்களை சந்திக்கிறார். நிதித்துறை தொடர்பாக மத்திய அரசின் முக்கிய முடிவுகளை நாளை நிர்மலா சீதாராமன் அறிவிக்க உள்ளார்.

Related Stories:

>