சொல்லிட்டாங்க...

ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு என ஒற்றை ஆட்சியின்கீழ் கொண்டு வந்து, கூட்டாட்சி கோட்பாட்டை சிதைக்கும் வகையில் பாஜ அரசு தீவிரமாக இயங்கி வருகிறது.

- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
Advertising
Advertising

மோடி அரசு தனது அதிகாரத்தை ஆபத்தான முறையில் பயன்படுத்தி வருகிறது.

- காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி

அதிமுக ஆட்சியில் உலக முதலீட்டாளர் மாநாடு, முதலீட்டு ஒப்பந்தம் மக்களை ஏமாற்றுவதற்காக நடத்துகின்ற நாடகங்களே தவிர வேறல்ல.

- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

நாட்டின் பொருளாதார பிரச்னையை தீர்க்க நிலையான பொருளாதார திட்டங்கள் தேவை.

- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

Related Stories: