சுக்ரவார்பேட்டையில் ரோந்து பணியின் போது கிடைத்த துப்பாக்கி குறித்து மேலதிகாரிக்கு தகவல் தெரிவிக்காத ஆய்வாளர் பணிமாற்றம்

கோவை: கோவை சுக்ரவார்பேட்டையில் ரோந்து பணியின் போது கிடைத்த துப்பாக்கி குறித்து மேலதிகாரிக்கு தகவல் தெரிவிக்காத ஆய்வாளர் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். துருப்பிடித்த நிலையில் இருந்த துப்பாக்கியை கைப்பற்றிய வெரைட்டிஹால் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவில்லை.

Tags : Superintendent ,patrol , Sukrawarpet, Patrol, Gun, Superintendent, Information, Analyst, Transfer
× RELATED சிஏஏ போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு:...