அரக்கோணத்தில் குண்டும் குழியுமான சாலையில் குழந்தைகள் நாற்று நட்டு விளையாடும் வீடியோ வைரல்

அரக்கோணம்: அரக்கோணத்தில் குண்டும் குழியுமான சாலையில் குழந்தைகள் நாற்று நட்டு விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது. பாதாள சாக்கடை பணிகள் முடிந்து சாலை குண்டும் குழியுமான காட்சியளிப்பதால் குழந்தைகள் நாற்று நட்டு விளையாடி வருகின்றனர். அதை வீடியோ எடுத்து அப்பகுதி மக்கள் விடியோவை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர்.

Tags : road ,Arakkonam , Arakkonam, Seedling, Playing, Children, Video
× RELATED அஜீத் வீடியோ வெளியிட்ட போலீஸ்