மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 50,900 கன அடியில் இருந்து 40,900 கன அடியாக குறைப்பு

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 50,900 கன அடியில் இருந்து 40,900 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணை நீர்வரத்து- 49,000  கன அடியாகவும், அணை நீர்மட்டம் 120.65 அடியாகவும் உள்ளது. மேலும் நீர் இருப்பு 94.51 டி.எம்.சி.,யாக உள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 45,000  கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.


Tags : Mettur Dam , Mettur Dam, Opening, Water Level, Quiz, 50,900 cubic feet, 40,900 cubic feet, Reduction
× RELATED டெல்டா பாசன நீர்திறப்பு 8,000 கனஅடியாக குறைப்பு