தருமபுரி வட்டாச்சியர் அலுவலக வளாகத்தில் ரத்தக்கறை: போலீசார் விசாரணை

தருமபுரி: தருமபுரி வட்டாச்சியர் அலுவலக வளாகத்தில் ரத்தக்கறை காணப்பட்டதால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தகவலறிந்து வந்த தருமபுரி போலீஸ் ரத்தக் கறையை அகற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Bloodbath ,office complex ,Dharmapuri Vattachayar , Dharmapuri, Vattachayar office complex, blood bank, police, investigation
× RELATED திருக்காட்டுப்பள்ளி அருகே பாராக...