காஷ்மீரில் ஒரு லாரி நிறைய பயங்கர ஆயுதங்களை கடத்தி சென்ற 3 பேர் கைது

காஷ்மீர்: காஷ்மீரில் ஒரு லாரி நிறைய பயங்கர ஆயுதங்களை கடத்தி சென்ற 3 பேரை பாதுகாப்பு படையினர்  கைது  செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதக்கடத்தலை உரிய நேரத்தில் கண்டுபிடித்ததால் மிகப்பெரிய தீவிரவாதத் தாக்குதல் காஷ்மீரில் தடுக்கப்பட்டது என்று தெரிவித்தனர்.


Tags : Kashmir , Kashmir , Terrorist weapons, kidnappers, 3 people arrested
× RELATED ஜம்மு காஷ்மீரில் ஊடகங்கள் மீதான தடையை...