தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு அணை கட்ட திட்டமிட்டுவதை தமிழக அரசு எதிர்க்கும்: உச்சநீதிமன்றத்தில் விசாரணை

டெல்லி: தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு அணை கட்ட திட்டமிடுவதை தமிழக அரசு எதிர்க்கும் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. நதிநீர் சட்டவிதிகளை மீறி கர்நாடக அரசு பெண்ணை ஆற்றில் அணை கட்ட திட்டமிடுகிறது என்று தமிழக அரசு வக்கீல் வாதிட்டுள்ளார். தமிழ்நாட்டுக்கு குடிநீர் மற்றும் வாழ்வாதாரமாக விளங்கும் பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு வக்கீல் கூறியுள்ளார்.


Tags : government ,Tamil Nadu ,government dam ,Karnataka ,river ,Supreme Court , Karnataka Government, Dam Project, Tamil Nadu Government, Opposition, Supreme Court, Inquiry
× RELATED 11ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச...