டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஜாமின் மனு வழக்கில் விசாரணை தொடங்கியது

டெல்லி: டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஜாமின் மனு வழக்கில் விசாரணை தொடங்கியது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ப.சிதம்பரம் சார்பில் மூத்த வழக்கறிஞரும் காங்கிரஸ் தலைவருமான கபில்சிபல் வாதாடி வருகிறார்.


Tags : trial ,B Chidambaram ,Delhi High Court , P Chidambaram, bail plea, trial, started
× RELATED கன்னியாகுமாரி அருகே வாகன சோதனையின் போது 2 கைதுப்பாக்கிகள் பறிமுதல்