பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக்கோரி வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு: உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக்கோரி வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மனுவை எப்போது விசாரிப்பது என்பது தலைமை நீதிபதி முடிவு செய்வார் என நீதிபதி ரமணா கூறியுள்ளார்.


Tags : Supreme Court ,Vaiko ,Baroque Abdullah , Farooq Abdullah, Finding, Vaiko, Filing, Petition, Supreme Court, Denial
× RELATED உடல்நிலை குறித்த அறிக்கையின்...