அயோத்தி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் 22-வது நாளாக விசாரணை

டெல்லி: அயோத்தியில் பாபர் மசூதி அமைந்துள்ள இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு உச்சநீதிமன்றத்தில் 22-வது நாளாக விசாரணை நடைபெறுகிறது. 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வழக்கை விசாரித்து வருகிறது.

Tags : Ayodhya ,Supreme Court , Ayodhya case, Supreme Court, 22nd day, hearing
× RELATED அயோத்தியாப்பட்டணம் அருகே சிதிலமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி