கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் மகள் ஐஸ்வர்யாவிடம் அதிகாரிகள் விசாரணை

டெல்லி: கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் மகள் ஐஸ்வர்யாவிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்காக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் டி.கே.சிவகுமார் மகள் ஐஸ்வர்யா ஆஜராகியுள்ளார்.

Tags : Aishwarya ,DK Sivakumar ,Karnataka , Former Minister of Karnataka, DKSivakumar, daughter, Aishwarya, officials, Inquiry
× RELATED விஜய்க்கு மட்டும் தங்கையாக நடிக்க மாட்டேன்: ஐஸ்வர்யா