டெல்லியில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தை பாகிஸ்தான் புறக்கணிப்பு

டெல்லி: டெல்லியில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தை பாகிஸ்தான் புறக்கணித்துள்ளது. ஷாங்காய் கூட்டமைப்பின் ராணுவ ஒத்துழைப்பு தொடர்பான கூட்டத்தை டெல்லியில் பாதுகாப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது

Tags : Pakistan ,meeting ,Shanghai Cooperation Organization ,Delhi , Delhi, Shanghai, cooperation, meeting, Pakistan, boycott
× RELATED காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானை கழற்றி விட்டது சவுதி