பாமுராகஞ்ச் கிராமத்தில் விநாயகர் சிலை பந்தல் சரிந்து விழுந்து 2 பெண்கள் உயிரிழப்பு

மத்தியப்பிரதேசம்: மத்தியப்பிரதேச மாநிலம் சாகர் அருகே பாமுராகஞ்ச் கிராமத்தில் விநாயகர் சிலை பந்தல் சரிந்து விழுந்து 2 பெண்கள் உயிரிழந்தனர்.  விநாயகர் பந்தல் சரிந்து விழுந்ததில் காயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : village ,Bamurganj , Pamuraganj Village, Ganesha statue, Pandal collapses, 2 women die
× RELATED எல்லா பெண்களும் சூப்பர்வுமன்தான்