அரியானா காவல் பணியில் இருந்து மல்யுத்த வீராங்கனை பபிதா போகத் ராஜினாமா

அரியானா: அரியானா காவல் பணியில் இருந்து மல்யுத்த வீராங்கனை பபிதா போகத் ராஜினாமா செய்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்ததை அடுத்து காவல்துறை பணியில் இருந்து ராஜினாமா செய்வதாக பபிதா விளக்கம் அளித்துள்ளார்.

Tags : Pabitha ,wrestler ,Haryana Police , Haryana, Police, Wrestling, Babita Bogath, Resignation
× RELATED 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு...