விசாரணைக்காக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் டி.கே.சிவகுமார் வரவைப்பு

டெல்லி: சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்காக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் டி.கே.சிவகுமார் அழைத்து வரப்பட்டுள்ளார்.

Tags : DKC Sivakumar ,Enforcement Department ,investigation ,Delhi , DKC Sivakumar lodged with the Enforcement Department in Delhi for investigation
× RELATED 77 கோடி சிக்கிய நிலையில் அன்புசெழியன்...