திருப்பதி அடுத்த சந்திரகிரியில் கர்நாடக மாநில அரசுப்பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பலி

திருப்பதி: திருப்பதி அடுத்த சந்திரகிரியில் கர்நாடக மாநில அரசுப்பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் வேனில் இருந்த 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை திருப்பதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: