ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடியில் இருந்து 55,000 கனஅடியாக குறைவு

தருமபுரி: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடியில் இருந்து 55,000 கனஅடியாக குறைந்துள்ளது. ஒகேனக்கல்லில் 7-வது நாளாக பரிசல் இயக்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: