நெல்லையில் காய்கறி சந்தையை அகற்றி புதிய வணிக வளாகம் கட்ட வியாபாரிகள் எதிர்ப்பு

நெல்லை: நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் காய்கறி சந்தையை அகற்றி புதிய வணிக வளாகம் கட்ட வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காய்கறி சந்தையில் உள்ள வியாபாரிகள் 15-ம் தேதிக்குள் கடைகளை காலி செய்ய மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டது. மாநகராட்சி அறிவிப்பை கண்டித்து வியாபாரிகள் 350 கடைகளை அடைத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: