மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 65,900 கனஅடியில் இருந்து 50,900 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.7 கனஅடியும், நீர் இருப்பு 94.59 டி.எம்.சி.யாக உள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு விநாடிக்கு 55,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

Related Stories: