×

செப்-12: பெட்ரோல் விலை ரூ.74.63, டீசல் விலை ரூ.68.90

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.63, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ..68.90 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Tags : Petrol, diesel costs Rs 68.90
× RELATED இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120...