ட்வீட் கார்னர்…பீச் ரொமான்ஸ்!

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோஹ்லி, மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் கடற்கரையில் ஜாலியாக இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த படம் ரசிகர்களிடையே வைரலாகி உள்ளது. டெல்லி  பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் உள்ள கேலரியின் ஒரு பகுதிக்கு கோஹ்லியின் பெயர் சூட்டப்படுகிறது. இதற்காக டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்கம் இன்று ஏற்பாடு செய்துள்ள விழாவில் இந்திய அணி வீரர்கள் பங்கேற்கின்றனர்.


Tags : Corner , Tweet Corner,Beach Romance!
× RELATED போட்டி போட்டு செல்லும் வாகனங்களால்...