தமிழகத்தில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை செயல்படுத்த உள்ளோம்: முதலமைச்சர் பழனிசாமி

கோவை: தமிழகத்தில் பொருளாதார நெருக்கடி இல்லை , தொழில் தொடங்க உரிய மாநிலம் தமிழ்நாடு என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை செயல்படுத்த உள்ளோம் என்று முதலமைச்சர் பழனிசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: