பொன்னேரியில் மீன்வள கல்லூரி மாணவர்கள் 3 நாட்களாக மேற்கொண்டிருந்த உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்

பொன்னேரி: பொன்னேரியில் மீன்வள கல்லூரி மாணவர்கள் 3 நாட்களாக மேற்கொண்டிருந்த உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்  பெறப்பட்டுள்ளது. தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலை துணை வேந்தர் - மாணவர்கள் இடையே நடந்த பேச்சில் உடன்பட்டால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: