சென்னை நந்தனத்தில் சேமியர்ஸ் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

சென்னை: சென்னை நந்தனத்தில் சேமியர்ஸ் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: