சென்னை தண்டையார்பேட்டையில் மின்வாரிய ஊழியர் மீது மின்சாரம் பாய்ந்ததால் பலி

சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் மின்பழுது பார்த்துக்கொண்டிருந்த மின்வாரிய ஊழியர் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். தண்டையார்பேட்டை மின்வாரிய அலுவலக மின் ஊழியர் ஜீவானந்தம் சமத்துவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Advertising
Advertising

Related Stories: