அயோத்தி வழக்கை நேரலை செய்வது தொடர்பான மனுவை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: அயோத்தி வழக்கை நேரலை செய்வது தொடர்பான மனுவை செப்.16ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த கோவிந்தாச்சார்யா தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

Advertising
Advertising

Related Stories: