சென்னையில் ரூ.25 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக 3 பேர் கைது

சென்னை: சென்னை மாதவரத்தில் ரூ.25 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு நிலத்தை அபகரித்த புகாரில் தந்தை பிச்சமுத்து, மகன் ஹரிகிருஷ்ணன், பார்த்தசாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு அலுமினியம் நிறுவனத்தின் 4.44 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக இவர்கள் மீது புகார் சுமத்தப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: