காவல்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: காவல்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பக்கோரியும், சீர்திருத்த சட்டத்தை அமல்படுத்தக்கோரியும் வழக்கு தொடரப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அகபர் அகமது என்பவர் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

Advertising
Advertising

Related Stories: