சென்னை தலைமை செயலகத்தில் நல்ல பாம்பு புகுந்ததால் பரபரப்பு

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் நல்ல பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தலைமை செயலக வாயில் எண் 4 அருகே புகுந்த நல்ல பாம்பு புதருக்குள் சென்றதால் அதனை தேடும் பணியில் அதிகாரிகள் தீரமாக இறங்கியுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: