துர்நாற்றத்திற்கு குட்பை: வந்துவிட்டது ‛ஸ்டாப் ஓ’

நறுமணம் ஒருவரின் வாழ்க்கையை புத்துணர்ச்சியாக்குகிறது. அதேசமயம், துர்நாற்றம் உத்வேகமாக இருக்க கூடிய ஒருவரின் மனநிலையை கூட மாற்றிவிடும்.  ஒருவரையோ அல்லது குறிப்பிட்ட இடத்தையோ கூட வாசனை அடையாளப்படுத்தி விடும்.  தமிழகம் உள்ளிட்ட ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு  தனித்துவமான நறுமணம் உண்டு. பலதரப்பட்ட இடங்களுக்கு செல்லும் போது கழிப்பறையை கண்டறிவது கடினம். அப்படியே இருந்தாலும் அவை  சுகாதாரமற்றவையாக, துர்நாற்றம் வீசக்கூடியவையாக இருக்கும். தமிழகத்தில் பெரும்பாலான கழிப்பறைகள் சுகாதாரமற்றவையாகவும், துர்நாற்றம் வீசக்கூடியதாகவும் இருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது.

ஏன் வீடுகளில் உள்ள கழிவறைகள் கூட சுகாதாரமற்றவையாக இருக்கின்றன.  குறிப்பாக மழைக்காலங்களில் துர்நாற்றம் வீசும். இந்த மாதிரி சமயங்களில் எப்படி இதை சரி செய்வது, துர்நாற்றத்தை போக்குவது எப்படி? இதோ வந்துவிட்டது ‛ஸ்டாப் ஓ’ ஏர் பிரஷனர்.

‛சைக்கிள் பியூர் அகர்பத்தி’ தயாரிப்பான என்ஆர்., நிறுவனம், ‛ஸ்டாப் ஓ’ ஏர் பிரஷனரை அறிமுகம் செய்துள்ளது. முழுக்க முழுக்க இயற்கை சார்ந்த பொருட்களை  கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள ‛ஸ்டாப் ஓ’, இந்தியா, குறிப்பாக தமிழகத்தின் ஈரப்பதமான சூழ்நிலைகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய  எண்ணெய்களால் ‛ஸ்டாப் ஓ’ வடிவமைக்கப்பட்டுள்ளதால் சுற்றுப்புறங்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாது.

‛‛ஸ்டாப் ஓ, ஸ்டாப் ஓ பிரிக், ஸ்டாப் ஓ பவர் பேக்(ஜெல் சார்ந்தது) மற்றும் ஸ்டாப் ஓ பவர் பே ஸ்பரே’’ ஆகிய மூன்று விதமான பயன்பாட்டில் கிடக்கின்றன.

துர்நாற்றத்திற்கு குட்பை சொல்வோம் ‛ஸ்டாப் ஓ’ உடன்...!

மேலும் அறிய: http://www.stopofragrances.com/?utm_source=dinakaran&utm_medium=article&utm_campaign=targetg

யூடியூப் வீடியோ இணைப்பு:  https://www.youtube.com/watch?v=d25eGM-UPaw


Tags : Stop O, AIr Fresher
× RELATED மல்லுக குளத்தில் கழிவுநீர் கலப்பதால்...